Putta Vatcha Lyric Video | SIR

by SF Editorpublished on September 24, 2024

Presenting “PUTTA VATCHA” Lyrical Video from “SIR” Movie. Starring Vemal, Chaya Devi, Saravanan and others.

Song : Putta Vatcha
Singer – Anthakudi Ilayaraja, Lakshmi
Lyrics – Anthakudi Ilayaraja, Ilankavi Arun

Composer – Anthakudi Ilayaraja
Music Producers – Siddhu Kumar, Vamsi Krishnan
Live Percussions – Shruti Raj, Kavi Raj
Nadhaswaram – Bala
Vocal Producer – Lakshmikanth M
Mixed and Mastered – Abin Pushpakaran (Blu Academy)
Recording Engineers – Vishnu Namboodhri (The Mystic’s Room), Lakshmikanth M (Blu Records)

LYRICS :

பாடல் : அடியே புட்ட வெச்ச
எழுதியவர் : ஆத்தங்குடி இளையராஜா, இளங்கவி அருண்
பாடுபவர்கள் : ஆத்தங்குடிஇளையராஜா, லட்சுமி

தொகையரா :
ஆண் : சொக்கதங்கம் யாரு சொல்லும் இந்த ஊரு
சிரிக்கும் பேரழகா இருக்கு ஊரழகா
நெஞ்சில் வச்ச பாசம் கட்டியணைச்சு பேசும்
சுத்துபட்டு ஊரும் கட்டுப்படும் பாரு

பல்லவி :
ஆண் : அடியே புட்ட வெச்ச ரவிக்கைக்காரி
அடி எட்டு மொழ பொடவக்காரி
கட்டும் ரிப்பன் கடனுக்குத்தான் வாங்கவா
இல்ல கண்ண மூடி ஒத்தையில தூங்கவா

பெண்: எட்டு மொழ வேட்டி கட்டி
எலந்த நிறசட்ட போட்டு
என்கிட்டதான் வம்பு பண்ணும் மாப்புள
நான் மயங்கமாட்டேன் ஒன்னுடைய பேச்சில

ஆண்: ஆண்ட கொல்லையில ஆறடி பம்பு செட்டு
ஆளு யாருமில்ல வாடி என் செல்ல சிட்டு
பெண்: ஆண்ட யாருமில்ல நீயும் வாயப்பொத்து
மனுசன் எல்லாருக்கும் பூமி பொது சொத்து.

ஆண்: பட்டணம் தான் போயி நானும் படிக்கல
நம்ம பஞ்சாயத்து பள்ளிக்கூடந்தொறக்கல
சாமி குத்தம் வந்துடுச்சாம் சாமியாடி சொல்லுறாரு
சாதிசனம் படிச்சுபுட்டா அடிமைக்குத்தான் ஆளுயாரு
இத சொன்னா சாமிக்குத்தமா
அந்த சாமி வந்து கண்ணக்குத்துமா

ஆண்: அடியே புட்ட வெச்ச ரவிக்கைகாரி
அடி எட்டு மொழ பொடவக்காரி

சரணம் 1
ஆண்: டெண்டு கொட்டா இருட்டுக்குள்ள
ரெண்டும் கெட்டா காட்சிப்புள்ள
ஒடனே ஒன்னத்தேடி ஓடிவந்தேன்
வாங்குதடி மூச்சுப்புள்ள

பெண்: பச்ச மொளகா பளபளக்கும்
பாக்கும் போதே மினுமினுக்கும்
ஒடைச்சா கண்ணுல தண்ணிவரும்
கடிச்சா பின்னே தேனா வரும்

ஆண்: அடி அழகான சுந்தரியே
நான் வருங்கால மந்திரியே
பெண் : நான் ஒடைக்காத முந்திரியே
என்ன முழுசா நீ திங்குறியே

ஆண்: அடியே புட்ட வெச்ச ரவிக்கைகாரி
அடி எட்டு மொழ பொடவக்காரி
கட்டும் ரிப்பன் கடனுக்குத்தான் வாங்க வா
இல்ல கண்ணமூடி ஒத்தையில தூங்கவா
சரணம் – 2
ஆண்: பல்லுப்பட்ட பாலுகொடம் கெட்டுப்போகுமா
அட காம்பு போன வெத்தலைக்கு காரம் ஏதுமா
பெண்: ஊத்துத்தண்ணி வத்திடாத கல்லுக்கேணிடா
அட பாத்து நீயும் வாயக்கொடு வம்புக்காரிடா

ஆண்: அடிப்பாவி சக்காளத்தி – நான்
திருப்பாச்சி பட்டாக்கத்தி
பெண்: மொன ஏண்டா மங்கிபோச்சு – அட
மொத முறையா மூஞ்சி தொங்கிப்போச்சு

ஆண்: கடைஞ்ச மோரு குடிக்கட்டுமா
காம்பு கிள்ளி மடிக்கட்டுமா
எனக்கும் உனக்கும் முடிஞ்சு போச்சு போட்டி
அத நெனைக்கும் போது நனைஞ்சு போச்சு வேட்டி

பெண்: வழுக்கு மரத்த அணைச்சுப்புடி
வளையப்பட்டி தவுலு அடி
எட்டு ஊரும் நம்ம பாட்டக்கேக்கும்
என் ரவுக்கயில குத்துதையா ஊக்கும்
ஆண்: காத்திருக்கு காயிரண்டு
பாய்ச்சலுக்கு மாடு உண்டு
முட்டி மோதி பாக்கட்டுமா மேல
நான் ஆட்டிக்கிட்டு நிக்கட்டுமா
நான் ஆட்டிக்கிட்டு நிக்கட்டுமா
நான் ஆட்டிக்கிட்டு
ஆட்டிக்கிட்டு
ஆட்டிக்கிட்டு
ஆட்டிக்கிட்டு
ஆட்டிக்கிட்டு நிக்கட்டுமா வால..

Cast & Crew

Cast: Vemal, Chaya Devi, Siraj S, Saravanan, Rama, JaiyaBalan
Story, Screenplay & Direction: BoseVenkat
Presented by: VetriMaaran, Grass Root Film Company
Producer: Siraj S, Nilofer Siraj
Production Banner: SSS Pictures
Executive Producer – Kannan
Co directors – Ganga K Mathan, Thirunavukarasu GM
Associate directors – A.Anbarasan, Premkumar Balan
Assistant directors – M.Dharman, F.A.A.S Victor, Sibi Saravanan, Arun Anbalagan
DOP: Iniyan J Harish
Associate DOP – Ravin
Assistant DOP – Rooban, Suman, Anish Periyanna, Umapathy, Naveen
Manager : S. SivaKumar
Music Composer: Siddhu Kumar
VFX Studio: Pixel Light Studio
Editor: Sreejith Sarang
Assistant editor K.Tharun
Line Producer – Dhandapani
Tamil Dialogues: Suguna Diwakar
Art Director: Bharathi Buddha
Sound Mix- Siva Kumar
DI : Sarang DI
Colorist: Sreejith Sarang
Music Label: SSS Pictures
PRO: Sathish Kumar
Promotional Consultant – Sugumar (Kalakal Cinemas)